இரட்டை இலை சின்னம்: இபிஎஸ் பதில் மனு

by Staff / 02-01-2025 01:59:49pm
இரட்டை இலை சின்னம்: இபிஎஸ் பதில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்க சூரியமூர்த்தி என்பவருக்கு உரிமை இல்லை. சூரியமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை, எடப்பாடி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டார். உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே உள்ளது என கூறப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo