மனைவியுடன் விவாகரத்து.. பேக்கரி உரிமையாளர் தற்கொலை

by Staff / 02-01-2025 02:29:39pm
மனைவியுடன் விவாகரத்து.. பேக்கரி உரிமையாளர் தற்கொலை

டெல்லியில்  பேக்கரி உரிமையாளர் புனித் குரானா என்பவர் நேற்று முன்தினம் (டிச. 31) தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், புனித்துக்கும் மனிகா என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தொழிலில் பங்கு தொடர்பாக இருவருக்கும் பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது. போலீஸ் தொடர்ந்து விசாரிக்கிறது.

 

Tags : மனைவியுடன் விவாகரத்து.. பேக்கரி உரிமையாளர் தற்கொலை

Share via