வேங்கை வயல் நீர் தேக்க தொட்டி விவகாரம்
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் வேங்கை வயல் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக 11 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பதற்காக இன்று காலை 11 மணி அளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகளை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், வேங்கை வயலை சார்ந்த ஒருவரும் முத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் காவிரி நகரச் சேர்ந்த ஒருவரும் என மூன்று பேர் மட்டுமே மருத்துவமனையில் ரத்த மாதிரிகளை அளிப்பதற்காக வந்திருந்தனர். இவர்களை தவிர்த்து இன்னும் எட்டு பேர்ரத்த மாதிரி வழங்க வராததால் சிபிசிஐடி போலீஸ் தீவிர விசாரணையில் உள்ளனர்..
Tags :



















