செல்ஃபி மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்!

அமெரிக்காவைச் சேர்ந்த Barber Law Firm வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மார்ச் 2014 - மே 2025 வரையிலான காலகட்டத்தில் 214 பேர் உயிரிழக்க, 57 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கென்யா, பிரிட்டன், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.
Tags : செல்ஃபி மரணங்கள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்!