கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆய்வு நடத்துவதற்காக தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்
தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் ஆய்வு நடத்துவதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் இது தாங்கள் கொடுத்து வந்த தொடர் அழுத்தத்தின் காரணமாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,.
தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது! அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடிஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் .என்று பதிவிட்டுள்ளார்.
Tags :


















