பெண் காவலரிடம் தவறாக நடந்தவர்கள் மீது பாய்ந்தது, ஒழுங்கு நடவடிக்கை.

சென்னை , விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் நள்ளிரவில் கைது செய்து போலீஸ் நடவடிக்கை .கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் விளைவித்தாக இருவர் மீதும் தி.மு.க பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :