திமுக -காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

by Admin / 04-03-2026 08:37:13pm
திமுக -காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

திமுக காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.. இன்று காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. இதன் மூலம் நீண்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது... திமுக கூட்டணியில்  காங்கிரஸ் சேராமல் விலகிச் செல்லும் என்கிற நிலையில் ,இந்த முடிவுஅறிவிக்கப்பட்டது.. .காங்கிரஸ் சார்பாக ராஜ்யசபா  தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்  குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி  தலைவர்  செல்வப் பெருந்தகை கூறினார்..

 

 

 

Tags :

Share via

More stories

Logo