அவனியாபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை

by Editor / 20-07-2022 10:36:24am
அவனியாபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை

மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் கிளாட்வே உள்ளிட்ட தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை,50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை.

 

Tags : Income Tax department raided more than 10 places in Avaniyapuram area

Share via