கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவுக்கு வேண்டுகோள்

by Staff / 25-05-2022 04:21:56pm
கோதுமை ஏற்றுமதி மீதான தடையை நீக்க இந்தியாவுக்கு வேண்டுகோள்

கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சர்வதேச நிதி அமைப்பின்ஐ  எம் எப்  தலைவர் ஸ்டாலின் ஜீவா கேட்டுக் கொண்டுள்ளார்.கீறிஸ்டாலினா  ஏற்றுமதி தடையை விலக்க கோரிய ஐஎம்எப் சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா தனது 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் உள்ளதை பாராட்டுவதாகவும் கோடை வெப்ப அலைகள் உற்பத்தி பாதிப்பு ஏற்பதாகவும் தெரிவித்த கிறிஸ்டினா ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு கோரியுள்ளார்.

 

Tags :

Share via