"பல பெண்களின் சடலங்களை புதைத்துள்ளேன்" தர்மஸ்தலா

கர்நாடகாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தர்மஸ்தலா கோவிலில் ஊழியராக பணியாற்றிய நபர், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைக்கவும், எரிக்கவும் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்களின் உடல்களில் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகக் கூறிய அவர், உயிர் பயத்தால் அந்த வேலையைவிட்டு வேறு ஊருக்கு சென்றதாக கூறியுள்ளார். தற்போது மனச்சாட்சி உறுதியதால் உண்மையை கூறியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Tags :