அதிமுக மாநாடு திமுக மாவட்ட செயலாளர் தென்காசி எஸ் பி இடம் புகார்

பீகார் மாநிலத்தில் அடக்கம் செய்த மகள் உயிருடன் வந்ததால் தந்தை அதிர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷு என்பவர் கடந்த ஒருமாத காலமாக காணாமல் போனதால் அவரது தந்தை தனது மகள் அன்ஷு என நினைத்து, வேறொருவரை அடக்கம் செய்துள்ளார். இந்நிலையில், இன்று அவரது மகள் அன்ஷு வீடியோ கால் செய்து தான் உயிருடன் இருப்பதாக கூறியதால் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அன்ஷு தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். அதன் பின்னரே அடக்கம் செய்த பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :