காலில் விழுந்த வானதி - கண்டித்த பிரதமர் மோடி
மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்கள் தூவி பெண் நிர்வாகிகள் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய வானதி சீனிவாசனை தடுத்து, `காலில் விழக் கூடாது’ என பிரதமர் மோடி அறிவுரை செய்தார்.
Tags :



















