சசிகலா புஷ்பா மூன்று பிரிவின் கீழ் வழக்கு
தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜகவின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் கீதா ஜீவன் பற்றி அவதூறாக பேசிய பாஜகவின் மாநிலத்துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி வட பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Tags :



















