மதுரை சித்திரைத் திருவிழா -ஆயுதங்கள் வைத்திருந்த 69 பேர் கைது.

by Editor / 23-04-2024 10:31:11pm
மதுரை சித்திரைத் திருவிழா -ஆயுதங்கள் வைத்திருந்த 69 பேர் கைது.

மதுரை சித்திரைத் திருவிழாவில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 26 கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 400 பேர் கொண்ட 60 காவல் குழுவினர் கண்காணித்து குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்தனர் என மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது. முன் விரோதம் காரணமாக சித்திரை திருவிழாவில் சோணை என்பவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : ஆயுதங்கள் வைத்திருந்த 69 பேர் கைது .

Share via

More stories

Logo