அதிமுக தலைமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை

by Admin / 21-06-2026 07:00:13pm
அதிமுக தலைமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை ஈடுபட்டார் காலை 10 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகளுடனும் அதனை தொடர்ந்து காலை 11:30 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் தோல்விக்கான காரணங்கள் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வுகள் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக செயலாளர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

Tags :

Share via
Logo