ராமதாஸ் பங்கேற்காததால் காலியாக உள்ள இருக்கை

by Editor / 09-08-2025 01:32:40pm
ராமதாஸ் பங்கேற்காததால் காலியாக உள்ள இருக்கை

அன்புமணி, பாமக பொதுக்குழு கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கோர்ட் உத்தரவை அடுத்து, இன்று  பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி தொடங்கி உள்ளார். ராமதாசுக்காக பொதுக்குழு கூட்ட மேடையில் காலி இருக்கை விடப்பட்டுள்ளது. அவருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என கட்சியினர் கூறினார்கள்.
 

 

Tags :

Share via