6 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

by Editor / 09-08-2025 01:36:19pm
6 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின், 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூருவில் இன்று (ஆக.9) நடைபெற்ற 16ஆவது வருடாந்திர விமானப்படைத் தலைமை மார்ஷல் எல்.எம். கத்ரே சொற்பொழிவில், விமானப்படைத் தலைமை மார்ஷல் ஏ.பி. சிங் இதனை தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்புதான் முக்கியமான வான்வழி தாக்குதலுக்கு காரணம் என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via