பிரபல பாடகி சங்கீதா மாயம் 12 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுப்பு

by Staff / 24-05-2022 11:58:45am
பிரபல பாடகி சங்கீதா மாயம் 12 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுப்பு

டெல்லியில் வசித்து வந்த பிரபல பாடகி சங்கீதா 12 நாட்களாக காணவில்லை என்று தேட நிலையில் ஹரியானா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் மகாம் என்னும் இடத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டுள்ளது.டோக்காவிற்கு  ஒரு இசை வீடியோ படப்பிடிப்புக்காக சங்கீதா சென்றிருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றி வந்த ரவி மற்றும் ரோஹித் ஆகியோர் பாடகி கடத்திச் சென்று கொலை செய்து புதைத்தக  குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சங்கீதா உணவு அருந்திய ஓட்டலின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் இந்த கொலை தொடர்பாக இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via