அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்றவர் விடுவிப்பு.

நெல்லை டவுண் கல்லணை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணிக்கு விசாரணை தொடங்கினர். தொடர் 12 மணி நேர விசாரணைக்கு பின்பு சற்று நேரத்திற்கு முன்பு சதாம் உசேனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விடுவித்தனர்.
Tags : NIA