இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ஆர்.பி.ஐ அறிவிப்பு.

by Editor / 31-03-2025 09:17:52am
இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ஆர்.பி.ஐ அறிவிப்பு.

ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்  என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.
வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அரசு விடுமுறை தினமான இன்று வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
 

 

Tags : இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ஆர்.பி.ஐ அறிவிப்பு.

Share via