பிரதமர்மோடி தலைமையில்தேசிய கல்விக்கொள்கை கூட்டம்
தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்துவது குறித்த பிரதமர்மோடி தலைமையில் ,உயர்நிலை கூட்டம் டெல்லியில் நடந்தது.தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி மத்திய அமைச்சர்,கல்வி,தொழில் நுட்பம் தொடர்பான பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.தேசியகல்விக்கொள்கை அணுகுதல்,சமத்துவம்,தரம் ஆகிய குறிக்கோளுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.பள்ளிக்குழந்தைகளுக்கு ஆன்லைன் -ஆப்லைன் முறையில் கற்றல் புதிய நிலையில் உருவாக்கப்பட்டுள்ளது.பள்ளி படிப்பைபாதியில் நிறுத்திய குழந்தைகள் கண்டறியப்பட்டு ,அவர்களது கல்வியை மீண்டும் தொடர வழிவகுப்பது,உயர்கல்வியில்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டிருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்குவழிவகுக்கும்தேசிய வழிகாட்டுதல் குழுவுடன் தேசீயபாடத்திட்ட கட்டமைப்பைஉருவாக்குவதற்கான முன்னேற்றம் குறித்தும்எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான்,இணை அமைச்சர்ராஜிவ்சந்திரசேகர்,சுபாஷ் சர்கார்,அன்னபூரணி,ராஜ்குமார் ரஞ்சன் சிங்,பிரதமர் முதன்மைச்செயலர்,யூ.ஜி.சிதலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
Tags :