படகு விபத்தில் 145 பேர் உயிரிழப்பு

காங்கோ குடியரசின் லுலோங்கா ஆற்றில் 200 பேருடன் சென்ற படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 145 பேர் உயிரிழந்தனர், 55 பேர் உயிர் தப்பினர். படகின் கொள்ளளவை மீறி பயணிகள் பயணம் செய்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் பசன் குசு நகருக்கு அருகில் நடந்துள்ளது.
Tags :