மெட்ரோவில் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை
பெங்களூருவில் மெட்ரோ நிலைய நடை பாலத்தில் நேற்று இளம்பெண் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர், திடீரென பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் வேகமாக ஓடிச்சென்று மெட்ரோ ஊழியரிடம் தெரிவித்துள்ளார். மெட்ரோ ஊழியர்கள் அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் போதையில் இருந்ததும், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதும் உறுதியானது.
Tags :













.jpg)





