நஷ்டம் காரணமாக ஹாங்காங்கின் அடையாளமாகத் திகழ்ந்த கப்பல் உணவகம் அகற்றம்

by Staff / 16-06-2022 01:57:26pm
நஷ்டம் காரணமாக ஹாங்காங்கின் அடையாளமாகத் திகழ்ந்த கப்பல் உணவகம் அகற்றம்

 ஹாங்காங்கின்அடையாளமாகக் கருதப் பட்டு வந்த பிரமாண்ட அடுக்குமாடி உணவக கப்பல் கடும் நஷ்டம் காரணமாக துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அரண்மனை போல் காட்சி தரும் இந்த கப்பல் 1976ஆம் ஆண்டு திறக்கப்பட்டது இந்த சொகுசு கப்பல் உணவகத்திற்கு பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் போன்றோரும் வந்துள்ளனர். ஒருநாள் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த மிதக்கும் உணவகமும் பராமரிப்பு செலவீனம் கூடுதல் சுமை ஏற்பட்டதால் அதன் உரிமையாளர்கள் இதனை கைவிட முடிவு செய்தனர்.

 

Tags :

Share via