மது போதையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி

by Staff / 23-03-2024 02:05:28pm
மது போதையில் நீச்சல் குளத்தில் மூழ்கி பெண் பலி

சென்னை அண்ணா நகர் காசன்வியு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அனுசத்யா(31). இவரது தாய் பிரேமாவிற்கு நேற்று பிறந்த நாள்‌ என்பதால் கானாத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் குடும்பத்துடன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியுள்ளனர். மேலும் பிறந்த நாள் கொண்டாடத்தில் மது விருந்து அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தோழியுடன் மதுபோதையில் நீச்சல் குளத்தில் குழிக்கும்போது நீரில் மூழ்கி பலியானார். அவரது தோழி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo