பொள்ளாச்சி தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

by Staff / 23-03-2024 01:59:13pm
பொள்ளாச்சி தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் உள்ளது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் பெஞ்சமின் கிருபாகரன் போட்டியிடுவார் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமி, அதிமுக சார்பில் ஏ.கார்த்திகேயன், நாதக சார்பில் சுரேஷ், பாஜக சார்பில் வசந்தராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo