ஹரியானாவில் வரதட்சணையாக மாமனார் அளித்த 11 லட்சம் பணம் காரை திருப்பி தந்த மாப்பிள்ளை
ஹரியானா மாநிலத்தில் ரோட்டா பகுதியில் புதிதாக மணம் முடித்த மென்பொருள் வல்லுனரான மாப்பிள்ளை ஒருவர் தமது மாமனார் அளித்த11லட்ச ரூபாய் வரதட்சணை பணம் மற்றும் காரைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
பெண்ணை மணமுடிக்க இவை தேவை இல்லை என்று கூறும் மாப்பிள்ளையை பார்த்தும் அவள் பெற்றோரும் உறவினர்களும் பெருமிதம் அடைந்து உள்ளனர்
Tags :