வங்கதேச தமிழர்களுக்கு உதவ முதல்வர் முதல்வர் உத்தரவு

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதுவரை வன்முறையால் பாதிக்கப்பட்டு 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags :