தமிழ்நாடு அரசு காவல்துறையின் புதிய பொறுப்பு டி. ஜி. பி யாக அபய் குமாா் சிங்கை நியமித்துள்ளது.
தமிழ்நாடு அரசு காவல்துறையின் புதிய பொறுப்பு டி ஜி பி யாக அபய் குமார் சிங்கை நியமித்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குனராகப் பணியாற்றி வரும் அபய் குமார் சிங் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பு டிஜிபியாக இருந்த ஜி வெங்கட்ராமன் உழல் நலக்குறைவு காரணமாக 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tags :


















