அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 45 லட்சம் மோசடி செய்த நபர் கைது

by Editor / 09-01-2022 05:21:20pm
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 45 லட்சம் மோசடி செய்த நபர் கைது

திருப்பத்தூரைச் சேர்ந்த பெண்ணிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாக ராஜேஷ் கூறியதை நம்பி அவரிடம் ரூ.45 லட்சத்தை தேன்மொழி கொடுத்துள்ளார். வேலை வாங்கித் தராமல் ரூ.45 லட்சம் மோசடி செய்த ராஜேஷ் மீது கந்திலி காவல் நிலையத்தில் தேன்மொழி புகார் கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo