மடையில் மீன் பிடித்த இளைஞர்கள் மடை சரிந்து விழுந்ததில் 2பேர் படுகாயம்

கமுதி பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் கலாம் சந்தோஷ் உடன்பிறந்த சகோதரர்கள் இளைஞர்கள் இருவரும் கமுதி பெரிய கண்மாய் பகுதியில் பழைய மடையின் மேல் அமர்ந்து இருவரும் தூண்டில் வைத்து மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீர்னு சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தவித்த அந்த இளைஞர்களின் அலறல் சத்த கேடதையடுத்து அவரது நண்பர்கள் கமுதி தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திர உதவியுடன் சிறு காயங்களுடன் பத்திரமாக அவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது
Tags :