பொங்கல் பரிசுத் தொகுப்பு 180059935430 என்ற எண்ணில் புகார் செய்யலாம்

by Editor / 09-01-2022 05:04:09pm
பொங்கல் பரிசுத் தொகுப்பு 180059935430 என்ற எண்ணில் புகார் செய்யலாம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை  அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணித்து, அனைவருக்கும் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
21 பொருட்கள் வழங்குவதில்  முறைகேடுகள் நடந்தால் கட்டணமில்லாத தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது:180059935430 என்ற எண்ணில் புகார் செய்யலாம் எனவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via