பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட வழக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

பெண் எஸ்பிக்கு முன்னால் சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
அரசு தரப்பு சாட்சிகளான சென்னை மதுவிலக்கு பிரிவு எஸ்.பி மகேஷ்வரன் கடலூர் எஸ்.பி சக்திகணேசன் திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலைய ஆய்வாளர் விதுன்குமார் ஆகியோர் விசாரணைக்கு வந்துள்ளனா்.
முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ,அவரது வழக்கறிஞர்கள் ,அரசுதரப்பு சாட்சியங்களுடன் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் குறுக்கு விசாரணை துவங்கியது.
Tags :