திராவிட மாடல் அரசின் சாதனைகள்: அமைச்சர் உதயநிதி பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 4ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு மனிதரும் பயன்பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்படும் அரசின் சாதனைகளை போற்றுவோம். நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட முதல்வரின் கரங்களை வலுப்படுத்தி, வரவிருக்கிற நாட்களில் மேலும் அயராது உழைப்போம்" என்று கூறியுள்ளார்.
Tags :



















