ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு

by Staff / 07-05-2024 02:59:59pm
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு

பயணிகளின் உடமைகளை தாமதமாக வழங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.1 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என விமான நிறுவன மேலாளர், நிறுவனத் தலைவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via