அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

by Editor / 07-01-2023 05:49:52pm
அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடிகர் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
விஜய்யின் வாரிசு திரைப்பட டிரெய்லரில் ஆடியன்ஸ் அனைவரும் ஒருவரை தான் பார்ப்பார்கள் கேள்விப்பட்டிருக்கியா? ஆட்டநாயகன் என கூறும் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சியில் அஜித் ரசிகர்கள் 'எந்த ஆட்டநாயகனும் எங்கிட்ட ஆட்ட(ம்) முடியாது', என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

 

Tags :

Share via