தனிநபர் வருமான உச்ச வரம்பு 5லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்வு

by Admin / 01-02-2023 12:56:29pm
தனிநபர் வருமான உச்ச வரம்பு 5லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்வு

தனிநபர் வருமான உச்ச வரம்பு 5லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்வுஆண்டுக்கு 7 லட்சம் பெறுபவர்கள் வரிசெலுத்த தேவை இல்லை.
ஆண்டுக்கு 9 லட்சம் பெறுபவர்கள் இனி 45,000 மட்டும் செலுத்தினால் போதும்.தனிநபர் வருமானம்
0-3 லட்சம் பெறுவோர் வரிசெலுத்த வேண்டியது- வரிசெலுத்த தேவை இல்லை.
3-6  லட்சம் பெறுவோர் வரிசெலுத்த வேண்டியதுவரிசெலுத்த வேண்டியது.5%
6-0 லட்சம் பெறுவோர் வரிசெலுத்த வேண்டியது வரிசெலுத்தவேண்டியது  10%
9-12லட்சம் பெறுவோர்  வரிசெலுத்த வேண்டியது வரிசெலுத்த வேண்டியது 15%
12-15 லட்சம்  பெறுவோர் வரி செலுத்த  வேண்டியது  20%
15 லட்சத்திற்கு மேல் பெறுவோர் வரிசெலுத்த வேண்டியது 30%

பட்ஜெ ட் முதன்மையானவை
மூத்த குடிமக்கள் சேமிப்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை.உயர்வு.
மகளிர் சிறுசேமிப்பு 2 லட்சம் இரண்டு ஆண்டுகளில்  சேமிப்பு
தங்கம்-வெள்ளி விலை அதிகரிக்க வாய்ப்பு.
தொலைக்காட்சி,செல்லிடை பேசிவிலை குைறயும்.,
புகையிலை வரி உயர்வதால் சிகரெட் அதிகரிக்கும்
இலவச உணவு திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு
இளைஞர்களுின் கல்னித்திறனை மேம்படுத்த டிஜிட்டல் நூலகம்
பழங்குடியினரின் கல்விக்காக 38,000 ஆசிரியர்கள் நியுமனம்.
எம்.எஸ்.எம்.வி க்கு நிதி ஒதுக்கீடு
சிறுதானிய உற்பத்தியை அதிகரித்து இந்தியா உலகளவில் சிறுதானியு மையமாக த்திகழ நடவடிக்கை.
157 புதிய நர்ஸிங் கல்லூரி
அடிப்படை கட்டமைப்பிற்கு 33 %நிதிதுக்கீடு.
50 புதியவிமானநிலையம் அமைக்கப்படும்.
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லை கடன்.
ஐ.சி.எம்.ஆர் ஆய்வகம் அமைக்கப்படும்.ரயில்வே துறைக்கு 2.40 லட்சம் கோடி.
சாலை,ரயில்,மின்சாரம் அதிக முதலிடு ஈர்த்தல்.
மனித கழிவு அகற்ற 100 இயந்திரங்கள்

 

Tags :

Share via