மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் திமுக பிரமுகர் கொலை பதட்டம்.

by Editor / 23-03-2025 10:24:18am
மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் திமுக பிரமுகர் கொலை பதட்டம்.

மதுரை முன்னாள் திமுக மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரான காளிஸ்வரன் என்பவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெங்கலமூர்த்தி்நகர் பகுதியில் மர்ம்நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால்  - உடல் எடுத்துவந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அவரது ஆதரவாளர்கள் உடைத்தபடி  அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தனர் - அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் குவிப்பு.மற்றொருத்தரப்பை சார்ந்தவர்கள்தான் கொலைக்கு காரணமென்று தகவல்கள் வெளியானதால் பதட்டம்.போலீசார் குவிப்பு.

 

Tags : மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் திமுக பிரமுகர் கொலை பதட்டம்.

Share via