பீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளம்,மின்னல் தாக்குதல்களில் 61 பேர்பலி.

by Editor / 12-04-2025 10:32:13am
பீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளம்,மின்னல் தாக்குதல்களில்  61 பேர்பலி.

பீகார் மாநிலத்தில் கனமழை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் தாக்கி 22 பேரும், ஆலங்கட்டி மழைமற்றும் வெள்ளத்தில் சிக்கி 39 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளந்தா மாவட்டத்தில் மட்டும் மின்னல் மற்றும் மழை பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags : பீகார் மாநிலத்தில் கனமழை வெள்ளம்,மின்னல் தாக்குதல்களில் 61 பேர்பலி.

Share via