மாணவ மாணவிகளை கை கால்களை அமுக்க சொன்ன தலைமை ஆசிரியை கலைவாணி சஸ்பெண்ட்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி என்பவர் தினமும் மாணவ மாணவிகளை கை கால்களை அமுக்கி விட சொல்லுவாராம். இது குறித்து வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தவே கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி கலைவாணியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்.
Tags : மாணவ மாணவிகளை கை கால்களை அமுக்க சொன்ன



















