ரெட் ஜெயண்ட்நிறுவனத்தின் சி.இ.ஓ. பொறுப்பு இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ. பொறுப்பு உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று (செப்.03) வெளியானது. அதில் ரெட் ஜெயண்ட் மூவிஸ், இன்பன் உதயநிதி என குறிப்பிடப்பட்டுள்ளது
Tags : ரெட் ஜெயண்ட்நிறுவனத்தின் சி.இ.ஓ. பொறுப்பு இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.