3 சிறுமிகள் 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம்........குற்றவாளிகள் கைது

by Editor / 26-04-2025 03:19:02pm
3 சிறுமிகள் 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம்........குற்றவாளிகள்  கைது

மத்திய பிரதேசம்: 3 சிறுமிகள், ஒரு பெண் உட்பட நான்கு பேர் காட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை கடத்தி சென்று காட்டுப்பகுதியில் வைத்து சீரழித்துள்ளனர். சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்

 

Tags :

Share via