ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் பிரீடம் என்ற கடற்படை நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தம் -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

by Admin / 06-05-2026 09:40:32am
 ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் பிரீடம் என்ற கடற்படை நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தம் -அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் ஜல சந்தியில் சிக்கியுள்ள வணிக கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட் பிரீடம் என்ற கடற்படை நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்து உள்ளார். ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் நிரந்தர உடன்பாடு காண்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது ப்ராஜெக்ட் ஃப்ரீடம் இடைநிறுத்தப்பட்டாலும் ஈரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் ஏவுகணை அழிப்பு கப்பல்கள் இந்த பணியில் ஈடு பட்டிருந்தன.ஜலசந்தி வர்த்தகப் போக்குவரத்திற்காகப் பெருமளவில் மூடப்பட்டிருப்பதால், உலகளாவிய எரிவாயு விலை ஒரு கேலனுக்கு 4.52 டாலராக, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo