கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ 

by Editor / 15-03-2024 09:56:31am
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ 

மோசடி வழக்கு தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்ற தாய் மற்றும் அவரது 17 வயது மகளிடம் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்.சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

 

Tags : கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ 

Share via
Logo