தமிழக முதலமைச்சர் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்கு நேரில் செல்ல உள்ளார்.

by Admin / 30-06-2026 02:48:53am
தமிழக முதலமைச்சர் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்கு நேரில் செல்ல உள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்கு நேரில் செல்ல உள்ளார். கடந்த 2025 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக்கழக பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக முதலமைச்சர் இந்த பயணத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் கரூர் மாவட்டத்திற்கு செல்லும் முதல் பயணம்.

 

Tags :

Share via

More stories

Logo