பாஜக கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம்

by Staff / 05-06-2024 01:47:39pm
பாஜக கூட்டணியின் முதல்வர்கள் கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டம் ஜூன் 7-ம் தேதி நடைபெற உள்ளது. டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு மோடி, அமித் ஷா தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியில் உள்ள முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் காரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo