மது போதையில் மாணவன் வெட்டி படுகொலை.

திருவள்ளூர் அடுத்த நார்த்தவாடா கிராமத்தில் பூண்டியை சேர்ந்த லோகேஷ் என்ற மாணவனை வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருந்த சம்பவத்தில் போலீஸ் விசாரணையில் மது போதையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஜெகன் என்பவர் லோகேஷனை படுகொலை செய்துள்ளார் என்று போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஜெகனை பிடித்து திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பணம் மட்டும்தான் கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? எதற்காக பத்து நாட்களுக்கு முன்பு கொலை செய்ய முயற்சி நடந்தது? இந்த கொலை முயற்சி சம்பவத்தில் வேறு யாரும் தொடர்பு இருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் பிடிபட்ட ஜெகனிடம் போலீசர். தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : மது போதையில் மாணவன் வெட்டி படுகொலை.