பகவந்த்மான் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்-

பகவந்த்மான் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்., பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கிறார். தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை இந்திய யூனியனில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தமிழக முதலமைச்சா்மு.க.ஸ்டாலின் ட்விட்டாில் வாழ்த்து
Tags :