ஏஐ செயலியை வெளியிடும் எலான் மஸ்க்

by Staff / 04-11-2023 05:04:03pm
ஏஐ செயலியை வெளியிடும் எலான் மஸ்க்

OpenAI நிறுவனத்தின் ChatGPT ஏஐ செயலியை போலவே, எலான் மஸ்க் உருவாக்கி வரும் ட்விட்டர் x AI செயலியின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இந்த செயலி இன்று (நவம்பர் 4 ஆம் தேதி) முதற்கட்ட சோதனைக்காக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதியை அனைவரும் பயன்படுத்த முடியாது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via