7 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா

by Staff / 04-11-2023 05:10:14pm
7 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா

விண்வெளியில் 7 புதிய கிரகங்களை கெப்ளர் தொலைநோக்கி மூலம் நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களை விட அதிக வெப்பமானவை என்றும் இதற்கு 385 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 7 கிரகங்களும் பூமியை விட பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 7 புதிய கிரகங்களும் பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via